Thursday, May 27, 2010

வெளியின் நீட்சியில் எங்கும் பரவி
திசைகளின் போக்கில் துளைத்து
இருப்பின் பொழுதில் ஊடுருவி
இமைகவிந்து குனிந்த சதைப் பிண்டங்களின்
உணர்வுக்கூட்டத்தில் மௌனதைக்குத்தி
கசிபவைஎல்லாம் நாவறுந்த வியர்வைக்குருதி
சலிக்காமல் விரிந்து சுருங்கும் நிலவும் ரவியும்
viyarvayil விரியும் நிணநாற்றம்
கூடி நின்று சிரித்து மகிழும நிறுவனநியமங்கள்

No comments:

Post a Comment